Type Here to Get Search Results !

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்து 

 "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் 
கெழிலொழுகும் 
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்ட மிதில் 
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் 
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே 
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பம்முற 
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே 
உன் சீரிளமைத் திறம் வியந்து 
செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே !! வாழ்த்துதுமே !!!"

- மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை. 

தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ்த்தாய் வாழ்த்து 

 


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad