உள்ளத் தொளிரும் விளக்கே சக்தி சக்தி அச்சமில்லை மகாகவி சுப்பிரமணிய பாரதி மீது பிரியம் கொண்டு இந்த வலைப்பதிவு.
அழகுக்குறிப்புகள்,கட்டுரை,கவிதைகள்,தகவல்கள் ,தங்கம் பற்றிய கட்டுரைகள்,பாடல்கள் மற்றும் அறிஞசர்கள் பொன்மொழி .எனக்குத் தெரிந்த என் இனிய மொழி செம்மொழி தமிழில் இந்த வலைப்பதிவைப் பதிவிடுகிறேன்.
பாரதி மேல் பற்று பாரதிதாசன் மேல் பற்று,தமிழ் வளர்த்தமுன்னோர்களையும் மற்றும் வளர்க்கின்ற தமிழ் பற்றள்ளார்களையும் நேசித்துத் தமிழ் சார்ந்த பதிவுகளைப் பதிகிறேன்.சக்தி அச்சமில்லை சக்தியுடன் வளர நன்றி
கருத்துரையிடுக
0 கருத்துகள்