Type Here to Get Search Results !

எம்.ஜீ.ஆர் .

எம்.ஜி.ஆர்.



தலைவரின் புன்னகையுடன் இந்தத் தமிழ் வலைப்பதிவைத் தொடங்கி இருக்கிறேன் இவரைப்  பற்றி இந்த உலகமே அறியும். மூன்றெழுத்து மந்திரம் மூவுலகையும் ஆள ஆளுமை கொண்டவர் நிரந்தரமாய் மக்கள் மனதில் குடி கொண்டவர் மக்கள்மேல் பேரன்பு கொண்டவர் மக்கள் தீர்ப்பே மகேஷன் தீர்ப்பு என உறுதி கொண்டவர் மாறா இதயம் உடையவர் பேரறிஞ்சர் அண்ணாவின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவர் அண்ணாவின் இதயக்கனி என்ற பட்டத்துக்குச் சொந்தக்காரர்.

தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட  புரட்சித்தலைவர்,  பொன்மனச்செம்மல், பாரத்ரத்னா, டாக்டர்.எம்.ஜி.ஆர். தமிழக முதல்வர், இன்னும் பல பெயர்கள் சூட்டி அழகு பார்த்த தமிழக மக்களுக்கு நன்மைகளையே மட்டும் செய்து அழகு பார்த்த வள்ளல்.

இவரைப் பற்றிக் காலம் முழுதும் பேசலாம் எழுதலாம் இவரைப் பற்றித் தோண்ட தோண்ட புதையல் போல இவரைப் பற்றிய செய்திகள் சரித்தரம்.
சரித்திரத்தில் இடம் பெற்றவர்  மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.

மக்கள் மனதில் நிற்பவர் யார்  என்ற இவரது வாழ்க்கை வரலாற்றை  நீண்ட தொகுப்பாகத் தொகுத்து இந்த வலைப்பதிவில் எழுத இருக்கிறேன். 
" நான் அறிந்த வள்ளல் அல்லது மக்கள் நாயகன் என்ற தலைப்பில்      


அன்புடன் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad