விழித்திடுங்கள் நுகர்வோரே விழித்திடுங்கள்
உறுதியுடன் இருங்கள் சுத்தமான தங்கம்
வாங்குவதில்
நீங்கள் வாங்கும் தங்கநகையில் தூய்மைக்கான
ஹால்மார்க் முத்திரை இருப்பதை உறுதி செய்யுங்கள்.
ஹால்மார்கிங் என்பது தங்கத்தில் கலந்துள்ள
விலைமதிப்பற்ற உலோகத்தின் விகிதாசாரத்தை மிகத் துல்லியமாகக் கணக்கிடுதல் மற்றும் பதிவு
செய்தலாகும்.ஹால்மார்க் என்பது அதிகாரப்பூர்வ BIS தர முத்திரையாகும்.இது
தங்கநகையின் தூய்மை அல்லது பைன்நெஸ் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
ஹால்மார்க்கிங் செய்வது தங்க நகை விலையில் சேர்க்கப்படக் கூடாது.ஏனென்றால் தங்கநகைக்கான ஹால்மார்க்கிங் கட்டணம் ஒரு
ஆர்ட்டிகிளுக்கு ருபாய் 18/ மட்டுமே.
உடனடி ஹால்மார்க்கிங் என்று எதுவும்
கிடையாது.தங்கத்தின் தூய்மையை பரிசோதிப்பதற்கு நேரம் ஆகும் என்பதை நினைவில்
கொள்ளவும்.
ரொக்க ரசீதை எப்போதும் கேட்டுப் பெறவும்.
தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் எண்
1800-11-4000 (BSNL-MTNL லிருந்து இலவச
அழைப்பு)
அல்லது உங்களது மொபைலிலிருந்து 880093917-க்கு SMS அனுப்பி NCH அவர்களை அணுகலாம்.
" தங்க சுரங்கம் தலைப்பில் தங்கமான தகவல் தொடரும்.
பொதுநலன் கருதி வெளிடுவோர்
கருத்துரையிடுக
0 கருத்துகள்