இரயிலில் பயணம் செய்யப் போறீங்களா ?
அடையாள அட்டை அவசியம்.இரெயில்வே அறிவிப்பு.
இரயிலில் உள்ள அனைத்து வகுப்புகளிலும் பயணம் செய்ய இனி பயணிகளுக்கு அடையாள அட்டை அவசியம்.இந்த விதி முறை இம்மாதம் டிசம்பர் முதல் கடைபிடிக்கப்படுகிறது.
முன் பதிவு செய்யும்போது தரகர்கள் (mediator)முறை கேடுகளில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்துள்ள து.இதைத் தவிர்க்க இந்த விதி அறிமுகம் ஆகிவுள்ளது.
முன்பதிவு பெட்டிகளான,1ஏ,2ஏ,3ஏ,ஸ்லீப்பர்வகுப்பு, சேர் கார், உயரதிகாரிகள்(executive) சேர் வகுப்பு,3இ மற்றும் முதல் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்ய அனுமதி சீட்டு (பிரயாணச் சீட்டு) (ticket)- டன் பயணம் செய்யும் நபர் ஏதாவது ஒரு அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என இரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதனால், முன் பதிவு பெட்டியில் பயணம் செய்யும்போது உங்களோட அடையாள அட்டையை மறக்காம கொண்டு செல்லுங்கள்.
இந்த அறிவிப்பு 02-12-2012 அன்று தினகரன் நாளிதழில் வெளியானது.
மேலும் ஒரு இரயில் செய்தி இங்கே சுட்டவும்
கருத்துரையிடுக
0 கருத்துகள்