நகைகள் அணிவதே நம் உடல் நலனைப் பரமரிக்கத்தானாம்
நாம் நகைகளை வெறுமெனே அழ்குக்காகத்தான் அணிகிறோம் என்று
நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
நகை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை, அதில் மருத்துவ
ரீதியான பலன்களும் நமக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
"குறிப்பாக இது நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூ ண்டி நம்
உடம்பின் ஒவ்வொரு உறுப்பின் நலனையும் பராமரிக்க உதவுகிறது "
என்கிறார்கள் அக்குபஞ்சர் துறை மருத்துவர்கள்.
தகவல் உதவி தமிழ் கருத்துக்களம்
கருத்துரையிடுக
0 கருத்துகள்