சென்னை சந்தான ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் தூண்களில் பொறிக்கப்பட்ட வைர பொன்மொழிகள்.சென்னை முகபேர் இல் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் அற்புதமான நம்மை வழி நடத்தும் வாசங்கள் திரும்பிய திசையெல்லாம் சுடர் விட்டு நம்மை வழி நடத்தி நன்மை தரக்கூடிய பொன்மொழிகளாகவே இருக்கிறது.
கருத்துரையிடுக
0 கருத்துகள்