எளிமையான அழகுக்கு சில அழகு குறிப்புக்கள், வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே நம்மை நாமே அழகு படுத்தி பார்க்கலாம். செலவு மிச்சம். முகமும் இரசாயன பொருள்களால் பாழ்படாது.இயற்கை வஸ்துகளை பயன்படுத்தி பாருங்கள்.பொலிவுடன் ஜொலிக்கலாம்.
உங்கள் விருப்பங்களைக் கருத்துரை பெட்டியில்சொல்லவும்.
கருத்துரையிடுக
1 கருத்துகள்