கவிதைகள்
உதவிக்கு மனமில்லையென்றாலும்
உபத்திரம் செய்யாதீர்
ஊருக்கு
உபதேசமா
உத்தரவா
உளம் கனிந்த
உள்ளத்துடன்
உதவி
உண்மையான நிறைவு
அழுதால்
அமுது கிடைக்கும்
அம்மாவிடம்
அழாமலே கிடைக்கும்
அன்பும்
அருளும்
ஆசியும்
ஆண்டவனிடத்தில்
தாயன்போடு கேட்டால்
தரணியே
தந்திடுவாள்
தாயீ மகமாயி
காதலில் தோற்றுப்போனேன்
உண்மைதான்
இங்கே நட்புக்கு இலக்கணமில்லையாம்
காமத்திற்குத்தான் முதலிடமாம்-ஆம்
காதலில் தோற்றுத்தான் போனேன்
தனிமையில் தவம்
தரிசிக்க சிவம்
தன்மையினால் நலம்
தகர்த்தெறிய பலம்
தவிக்காமல் வளம்
தயவுடன் புலம்
தருவாய் தயாபரனே
திருத்திக் கொள்கிறேன்.
கருத்துரையிடுக
0 கருத்துகள்