கவிப் பேரரசு வைரமுத்து
கருப்பு தோற்றம் வெண் உள்ளம்
கவி உள்ளம் தமிழ்க்கு நண்பன்
குறளோவியம் கண்ட கலைஞருக்கு உற்ற தோழன்
கரிசல் காட்டு நாயகன்
வெள்ளி திரைக்கு கவிதை நாயகன்
மெட்டுக்கு பாட்டு பாட்டுக்கு மெட்டு
மொத்தத்தில் வீரியம்
இவர் பெயரில் வைரம்
வைரம் தோய்த்த தமிழ் வரிகள்
உரமாகிடும் நெஞ்சுக்குள்ளே
ஆறு தேசிய விருதுகள்
ஆறு மாநில விருதுகள்
பத்மஸ்ரீ விருது
சாகித்ய அகாடமி விருது
மூன்று பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டம்
நம் தலைமுறையின் இன்றைக்கும் புது இளம் கவி
நகரத்து கவி கிராமத்து கவி
உலகத்து கவி
மேன்மைகவி
புதுமை கவி
இளமை கவி
அமைதி கவி
அறிவு கவி
ஆற்றல் கவி
கவிதைகளை சொல்லும் பண்பு
அதை கேட்டாலே நமக்கு வரும் தெம்பு
அன்புடன்
கருத்துரையிடுக
0 கருத்துகள்