Type Here to Get Search Results !

இரெயில்வே அறிவிப்பு

இரெயில்வே அறிவிப்பு





ரெயில் வரும் இடம் நேரம் இருக்கை வசதியைத் தொலைபேசி எண் 139-ல் மூலம் அறியலாம்.

139 தொலைபேசி எண்

ரெயில்பயணிகள் ஒரு இடத்திற்கு செல்லக் குறிப்பிட்ட ரயில்களில் பயணம் செய்பவர்கள் அந்த ரெயில் சரியான நேரத்திற்கு ரெயில் நிலையத்திற்கு வருகிறதா?என்பதை பயண நேரத்திற்கு முன்னதாக அறிந்து வைத்திருப்பார்கள்.இதனை அறிய ரெயில்வே கால அட்டவணையோ அல்லது சமந்தப்பட்ட ரெயில் நிலையங்களில் உள்ள தகவல் மைய தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு ரெயில் வந்து செல்லும் நேரம்குறித்து அறிவார்கள்.மேலும் ரெயில்வே தொலைபேசி எண்ணான 139 மூலமும் அறியலாம்.

சில நேரங்களில் தகவல் மைய தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு உடனடியாகத் தகவலைப் பெற முடியாது.


சுருக்கு செய்தி சேவை  (எஸ்.எம்.எஸ்.)


இந்த நிலையில் இந்தியன் ரெயில்வே தொலைபேசி எண்ணான 139எண்ணிற்கு கைப்பேசியிலிருந்து எஸ்.எம்.எஸ். அனுப்பினால் ரெயில் தற்போது வந்து கொண்டிருக்கும் இடம் மற்றும் நேரம், ரெயில்நிலையத்திற்கு வந்து புறப்படும் நேரம் ஆகியவற்றை எஸ்.எம்.எஸ். வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

இதற்கு ஸ்பாட் (SPOT) என டைப் செய்து இடைவெளி (SPACE) விட்டு வண்டிஎண்ணை (TRAIN NUMBER) (TYPE) செய்து 139 எண்ணிகற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் தகவல்களை உடனடியாக அறியலாம்.இதில் ரெயில் தாமதம் என்றால் தாமத நேரத்தையும் காட்டும்.

ருபாய் மூன்று கட்டணம்


இதே போலப் பி.என்.ஆர் (P.N.R.) நிலவரம்குறித்து தெரிய p n r  என டைப் செய்து 10இலக்க பி.என்.ஆர்.என்னையும்  (10 digit p n r nos) குறிப்பிட்டு 139 எண்ணிகற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் தகவல்களைப் பெறலாம்.மேலும் ரெயிலில் இடம் இருக்கிறதா என்பதை சீட் (seat) வண்டி எண் (train no) பயணதேதி(date of journey)புறப்படும் இடம், எஸ்.டி.டி. கோடு எண், சேருமிடம் எஸ்.டி.டி.கோடு எண், வகுப்பு கோட்டா ஆகியவற்றை டைப் செய்து அனுப்பினால் இருக்கை நிலவரம் தெரிந்து விடும்.

இது தவிர ரெயில் டிக்கெட் பயண கட்டணம்குறித்து அறிய fare என டைப் செய்து புறப்படும் இடம் சேரும் இடம் வகுப்பு ஆகியவற்றை குறிப்பிட்டால் கட்டணம் அறிய முடியும்.

இந்தத் தகவல்களைப் பெற ஒரு எஸ்.எம்.எஸ்.-ற்கு ருபாய் மூன்று கட்டணம் ஆகும்.ரெயில்வே தொலை பேசி எண் 139-ஐ பயன்படுத்தினால் அணைத்து தகவல்களையும் கைபேசியில் எஸ்.எம்.எஸ். மூலமாக எளிதில் பெறலாம்.


மேலும் இரயில்வே தகவல்கள் கீழே சுட்டவும்


இரெயில் பயணம் சுகமான பயணம்


இரயில் பயணம் 

பொது நலன் கருதி வெளிடுவோர்









கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad