Type Here to Get Search Results !

பொன்மனச்செம்மல் பிறந்த நாள் .


தாய் இல்லாமல் நான் இல்லை

தானே எவரும் பிறந்ததில்லை

எனக்கொரு தாய் இருக்கின்றாள்

என்றும் என்னைக் காக்கின்றாள்

தாய் இல்லாமல் நான் இல்லை

தானே எவரும் பிறந்ததில்லை

எனக்கொரு தாய் இருக்கின்றாள்

என்றும் என்னைக் காக்கின்றாள்

தாய் இல்லாமல் நான் இல்லை


ஜீவ நதியாய் வருவாள்

என் தாகம் தீர்த்து மகிழ்வாள்

ஜீவ நதியாய் வருவாள்

என் தாகம் தீர்த்து மகிழ்வாள்

தவறினை பொறுப்பாள்

தர்மத்தை வளர்ப்பாள்

தரணியிலே வளம் சேர்த்திடுவாள் 


தூய நிலமாய் கிடப்பாள்

தன் தோளில் என்னைச் சுமப்பாள்

தன்மை இல்லாமல் நான் மிதித்தாலும்

தன்மை இல்லாமல் நான் மிதித்தாலும்

தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்


மேக வீதியில் நடப்பாள்

உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்

மேக வீதியில் நடப்பாள்

உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்

மலை முடி தொடுவாள்

மலர் மணம் தருவாள்

மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்

மலை முடி தொடுவாள்

மலர் மணம் தருவாள்

மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்

தாய் இல்லாமல் நான் இல்லை


ஆதி அந்தமும் அவள் தான்

நம்மை ஆளும் நீதியும் அவள் தான்

ஆதி அந்தமும் அவள் தான்

நம்மை ஆளும் நீதியும் அவள் தான்

அகந்தையை அழிப்பாள் ஆற்றலைக் கொடுப்பாள்

அவள் தான் அன்னை மகா சக்தி

அகந்தையை அழிப்பாள் ஆற்றலைக் கொடுப்பாள்

அவள் தான் அன்னை மகா சக்தி



அந்தத் தாய் இல்லாமல் நான் இல்லை

தானே எவரும் பிறந்ததில்லை

எனக்கொரு தாய் இருக்கின்றாள்

என்றும் என்னைக் காக்கின்றாள்

தாய் இல்லாமல் நான் இல்லை




மாண்புமிகு அம்மா தமிழக முதல்வர் அவர்களின் 65 வது பிறந்தநாள் 



கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad