மாண்புமிகு அம்மா தமிழக முதல்வர் அவர்களின் அறுப்பதியைந்துதாவது
பிறந்தநாள். வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்.
தனித் தன்மை மிக்க மொழி
ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்தன்மை
இருப்பதுஉண்டு.ஆனால் நம் தமிழ்க்கு இருக்கும் தனித்தன்மை வேறுமொழிகளுக்கு
நிச்சயமாக இருக்காது. தான் சிதையாமல் மற்ற மொழிகளை வளர்க்கும் தனித்தன்மையும், ஆற்றலும் தமிழ் மொழிக்கு உண்டு.
“சக்தியே பெண் “
பெண்ணை “ சக்தி என்று
அழைக்கிறோம்.அவள்
சக்தியின் பிறப்பிடம்.
சக்தியின் இருப்பிடம்.
சக்தியின் சிறப்பிடம்.
புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
திருக்கோவில் என்ற வாரமலரில் கண்டது.
மலர் -54
இதழ் -11
நவம்பர் -2012.
இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றிக் காட்டுவேன் என்று சூளுரைத்த தமிழக முதல்வருக்கு 65 வது பிறந்த நாள் வாழ்த்துகள். 24-02-2013.
கருத்துரையிடுக
0 கருத்துகள்