அனைத்து துறைகளிலும் சக்தி
பெண்கள் இல்லாத துறை இன்றைய காலகட்டத்தில் இல்லவே இல்லை பெண்கள் இல்லாத துறைகளை விரல் விட்டுக் கூட எண்ணிட முடியாது. பொறுமையின் சிகரம் கடின உழைப்பு மற்றும் அறிவின் கூர்மை பெண்களிடம் மறுக்க முடியாத கூற்று. விஞ்ஞானம் மற்றும் இராணுவ படைகளியிலும் பெண்களின் சாதனை தொடர் வெற்றியாகவே கணிக்க படுகிறது.தொழி நுட்ப துறைகளிலும் முன்னேற்றத்தில் முதன்மையாகத்தான் பெண்கள் திகழ்ந்து கொண்டுயிருக்கிறார்கள்.மஹா கவி சுப்ரமணிய பாரதி இக்கால கட்டத்தில் வாழ்ந்திருப்பார் எனில் நிச்சயம் பெண்களின் உயர்வு கண்டு மன மகிழ்ந்து கவிதைகளை அள்ளி வழங்கியிருப்பார்.பாரதி கண்ட கனவு நனவாகி அல்லவா ஒளிர்கிறது. விளையாட்டு துறையிலும் பல வெற்றிகள்.
பெண்களுக்கு அறுபத்தி நான்கு சதவித ஒதுக்கிடு குறித்துதான் இப்போது ஒட்டு மொத்த இந்திய மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்பு.
பெண்களூக்கான சிறப்புப் பகுதிகள் பல இந்த வலைப்பதிவில்
" அழகு குறிப்புகள் பகுதியில் உள்ளது.படித்துப் பயன் பெறுங்கள்
கருத்துரையிடுக
0 கருத்துகள்