Type Here to Get Search Results !

வங்கி வாடிக்கையாளரான உங்களுக்கு உங்கள் உரிமைகள் தெரியுமா ?


BCSBI Codes  மூலம் உங்கள் உரிமைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

பேங்கிங் கோட்ஸ் அண்டு ஸ்டாண்டர்டஸ் போர்டு ஆப் இந்தியா.

Banking codes and standards board of india.



(BCSBI)-என்பது ரிசர்வ் வங்கி ஏற்படுத்தியுள்ள ஒரு தனிப்பட்ட அமைப்பு ஆகும்.இதில் உறுப்பினராக உள்ள வங்கிகள் தனிநபர்கள், நுண் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் போன்ற வாடிக்கையாளர்களைக் கையாளும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழி முறைகள் மற்றும் விதிகள் ஆகும். வாடிக்கையாளர்களைக் கையாளும்போது கடைபிடிக்க வங்கி நடைமுறைகள் இந்த விதிகளில் அடங்கும்.

எனவே இப்போதே செயல்படுங்கள் : இந்த விதிகள் நகல்களைப் பெற உங்கள் வங்கியின் கிளையை அணுகவும்.உங்கள் வங்கி மற்றும் BCSBI இணயதளங்களிலும் இவ்விதிகள் இருக்கின்றன.

வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குகாக வெளியீடுவோர் :BCSBI

Banking codes and standards board of india.


CT : RESERVE BANK OF INDIA  BUILDING,

PANTHARA KURLA COMPLEX,

PANTHARA (EAST),

MUMBAI.400051.

இணயத்தளம் : www.bcsbi.org.in


இவ்விளம்பரம் டிசம்பர் பத்தாம் தேதி தினத்தந்தியில் வெளியானது.



மக்கள் நலன் கருதியே இந்தத் தகவல் இந்த வலைபதிவில்




கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad