மல்லிகை பூவைப் பற்றிச் சுவையான மணக்கும் தகவல்கள்.
மல்லிகை பூ மணக்கும் பூ மட்டுமல்ல மருத்துவம் நிறைந்த மூலிகையாகவும் நமது முன்னோர்கள் பயன்பாட்டில் மட்டுமே முக்கியத்துவம் அளித்தாகக் கருதப்படுகின்றது. இப்போதைய தலைமுறையினர் இதைத் தலையில் சூடுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். மருத்துவ பயன்பாடுபற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.
மணம் மட்டுமே வாழ்க்கையல்ல மருத்துவமும் வாழ்க்கைக்கு வழி வகுக்கும்
மல்லிகையை மருத்துவ வழி முறைகளுக்குப் பயன்படுத்தி வாருங்கள்.
நோயின்றி வாழலாம்.
புகைப்படங்களினுடே மல்லிகை மலரின் மருத்துவ குணங்களை பதிந்து வைத்திருக்கிறேன். பார்த்துப் படிக்கப் படங்களைப் பெரியதாக்க படங்களின் மேல் சுட்டவும்.
கருத்துரையிடுக
0 கருத்துகள்