மல்லிகையே மல்லிகையே, மதுரை மல்லிகையே, போன்ற வரிகள் பாடலாசிரியர்கள் எப்போதும் கையாளும் பெருமைமிக்க பூவாகவே கருதப்படுகின்றது. அத்தகைய பெருமைமிக்க மதுரை மல்லிகை பூவுக்குப் புவிசார் குறியீடு கிடைத்தது மகிழ்ச்சிக்குரியது மட்டுமில்லாமல் மதுரை விவசாய பெருங்குடியனர்க்கும் மணம் பரப்ப வாய்ப்பு.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக
0 கருத்துகள்