கூந்தல் நீளமாகவும் அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரப் பெண்கள் என்னமாய் மெனக்கெடுகிறார்கள். கேரளா பெண்கள்போல் தமிழக பெண்கள் தன் கூந்தல் மேல் அதிக நேரம் ஒதுக்குவதில்லை, காரணம் அறியாமைதான். இயற்கையை புறம் தள்ளுவதும் ஒரு காரணம்.
கண்ணில் படும் விளம்பரங்களை நம்பியே இரசாயன எண்ணெய்களை உபயோகப்படுத்துவது.
தமிழ் வைத்தியத்தையை பின்பற்றினால் கையில் இருக்கும் காசும் குறையாது, தலையில் உள்ள முடியும் கொட்டாது.
தமிழ் சித்தர்களைச் சத்தம் இல்லாமல் பின்பற்ற உங்கள் கூந்தல் சங்கீதம் பாடும்.
"தமிழ் சித்தர்கள்" முறையை முறையாகப் பின்பற்றினால் போதுமானது. மனஊளைச்சல் தவிர்த்துத் தலைமுடி சீராகச் செழிப்பாக நீண்டு கொட்டாமல் வளர இயற்கையை நாடி செல்லுங்கள். இயற்கைதான் எப்போதும் தீர்வு.
மேலும் அழகு குறிப்புகள் பகுதியில் உள்ள குறிப்புகளைக் குறிப்பெடுங்கள்
கருத்துரையிடுக
0 கருத்துகள்