தமிழ்நாட்டில் வருகின்ற 2019-ம் ஆண்டு
பிளஸ்-2 பொதுத்தேர்வு
கால அட்டவணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.புதிய பாடத்திட்ட மாணவர்களுக்கும், பழைய பாடத்திட்ட
மாணவர்களுக்கும் ஒரே தேர்வு கால அட்டவணை வெளியடப்பட்டுள்ளது.600 மதிப்பெண் (ஒரு
பாடத்துக்கு நூறு மதிப்பெண்கள்) ஆறு பாடங்களூக்கு நிர்ணயம் செய்துள்ளது
கல்வித்துறை.
மாணவர்களின் எழுச்சிக்கு
இது உதவும்.
பிளஸ்-1 பொதுத்தேர்வு
2019-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம் தேதி முடிவடைகிறது.தேர்வு
முடிவுகள் மே 8-ம்
தேதி வெளியாகும்.
கல்வியா வீரமா செல்வமா மூன்றில் எது சிறப்பு ?
மூன்றும் சிறப்பு தான். ஆனால் முதல் சிறப்பு "கல்வி"யை மட்டும் தலையிலும், மனதிலும் சுமந்து கொண்டாடினால் மற்ற இரு சிறப்புகளும் தானாகவே நம்மிடம் வந்து சேரும்.
சக்தி அச்சமில்லை வாழ்த்துகிறது மாணவர்களை
தமிழ் என்று சொன்னாலே முகம் மலரும் தன்னாலே
பிளஸ் 1 2019-ம் ஆண்டு பொதுத்தேர்வு காலஅட்டவணை
பிளஸ்- தேர்வு அட்டவணை
மார்ச் 6 ம் தேதி +++++++++ தமிழ்
மார்ச் 8 ம் தேதி +++++++++ ஆங்கிலம்
மார்ச் 12 ம் தேதி +++++++++ கணிதவியல், விலங்கியல்,
வணிகவியல்,
மைக்ரோ-பயாலஜி
மார்ச் 14 ம் தேதி +++++++++ இயற்பியல், பொருளாதாரம்,
கம்ப்யூட்டர் தொழில்நுட்பம்
மார்ச் 18 ம் தேதி +++++++++ உயிரியல், தாவரவியல், வரலாறு,
வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்
மார்ச் 20 ம் தேதி +++++++++ வேதியியல், கணக்கு பதிவியல்
புவியியல்
மார்ச் 22 ம் தேதி +++++++++ கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்
நெறிமுறைகள் மற்றும் இந்திய
கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ்,
கணினி பயன்பாடுகள்,
பயோ-கெமிஸ்ட்ரி,
சிறப்புப் பாடம்(தமிழ்) மனை அறிவியல்,
அரசியல் அறிவியல், மற்றும்
புள்ளியியல்
கருத்துரையிடுக
0 கருத்துகள்