Type Here to Get Search Results !

பிளஸ்-2 2019-ம் ஆண்டு பொதுத்தேர்வு கால அட்டவணை





தமிழ்நாட்டில் வருகின்ற 2019-ம் ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு கால அட்டவணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.புதிய பாடத்திட்ட மாணவர்களுக்கும், பழைய பாடத்திட்ட மாணவர்களுக்கும் ஒரே தேர்வு கால அட்டவணை வெளியடப்பட்டுள்ளது.600 மதிப்பெண் (ஒரு பாடத்துக்கு நூறு மதிப்பெண்கள்) ஆறு பாடங்களூக்கு நிர்ணயம் செய்துள்ளது கல்வித்துறை.
மாணவர்களின் எழுச்சிக்கு இது உதவும்.
பிளஸ் - 2  பொதுத்தேர்வு 2019-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 19-ம் தேதி முடிவடைகிறது.தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகும்.
"கல்விக்கு இணை இந்த உலகத்தில் ஈடூ இணை ஏதும் இல்லை"
"கல்வி ஒன்றே அனைத்தையும் தீர்மானிக்கும் வருங்காலத்தில் "
"கல்வி உன்னிடத்தில் உள்ளது என்றால் சிறப்பும் உன் அருகிலே இருக்கும் "
சக்தி-அச்சமில்லையின் வாழ்த்துக்கள்.

பிளஸ்-2 2019-ம் ஆண்டு  பொதுத்தேர்வு கால அட்டவணை

பிளஸ் - 2 தேர்வு அட்டவணை 

மார்ச் - 1ம் தேதி  --------------- தமிழ் 

மார்ச் - 5ம் தேதி  --------------- ஆங்கிலம் 

மார்ச் - 7ம் தேதி  --------------- கணிதவியல், விலங்கியல், வணிகவியல்,
                                                         மைக்ரோ - பயோலஜி 

மார்ச் - 11ம் தேதி ------------- இயற்பியல், பொருளாதாரம் 

மார்ச் - 13ம் தேதி ------------- வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் 

மார்ச் - 15ம் தேதி -------------  கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம்,
                                                        இந்திய கலாச்சாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ்,
                                                         பயோ - கெமிஸ்ட்ரி, சிறப்புப் பாடம் (தமிழ்),
                                                        மனை அறிவியல், அரசியல் அறிவியல்,
                                                        புள்ளியியல் 

மார்ச் - 19ம் தேதி ------------- உயிரியல், வரலாறு, வணிக கணிதம்,
                                                        அலுவலக மேலாண்மை,
                                                        கணக்கியல் மற்றும் தணிக்கை 


இங்கே சுட்டவும் பிளஸ் - 1 கால அட்டவணை 

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கால அட்டவணைக்கு இங்கே    




                 

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad