Type Here to Get Search Results !

எஸ் . எஸ் . எல் . சி 2019 ஆண்டு பொதுத்தேர்வு கால அட்டவணை

எஸ் . எஸ் . எல் . சி 2019 ஆண்டு பொதுத்தேர்வு கால அட்டவணை


தமிழ்நாட்டில் வருகின்ற 2019-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வு கால அட்டவணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.புதிய பாடத்திட்ட மாணவர்களுக்கும், பழைய பாடத்திட்ட மாணவர்களுக்கும் ஒரே தேர்வு கால அட்டவணை வெளியடப்பட்டுள்ளது. 

எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வு 2019-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி தொடங்கி மார்ச் 29-ம் தேதி முடிவடைகிறது.தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29-ம் தேதி வெளியாகும்.

சக்தி அச்சமில்லை வாழ்த்துகிறது மாணவ - மாணவிகளை

தமிழ் என்று சொன்னாலே முகம் மலரும் தன்னாலே 

எஸ்.எஸ்.எல்.சி.2019-ம் ஆண்டு பொதுத்தேர்வு காலஅட்டவணை

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை

 மார்ச் 14  ம் தேதி  &&&&&&&&&  தமிழ் முதல் தாள் 

மார்ச் 18   ம் தேதி  &&&&&&&&&  தமிழ் இரண்டாம் தாள் 

மார்ச் 20   ம் தேதி  &&&&&&&&&  ஆங்கிலம் முதல் தாள் 

மார்ச் 22   ம் தேதி  &&&&&&&&&  ஆங்கிலம் இரண்டாம் தாள் 

மார்ச் 23   ம் தேதி  &&&&&&&&&  விருப்ப பாடம் 

மார்ச் 25   ம் தேதி  &&&&&&&&&  கணிதம் 

மார்ச் 27   ம் தேதி  &&&&&&&&&  அறிவியல் 

மார்ச் 29   ம் தேதி  &&&&&&&&&  சமுக அறிவியல் 

*************************************************************************************************
*************************************************************************************************


நன்றி வருக




 



கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad