எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
தேர்வு தொடங்கும் தேதி ++++++ மார்ச் 14-03-2019
தேர்வு முடியும் தேதி +++++++++ மார்ச் 29-03-2019
தேர்வு முடிவுகள் தேதி +++++++ ஏப்ரல் 29-04-2019
பிளஸ் 1 தேர்வு
தேர்வு தொடங்கும் தேதி ++++++ மார்ச் 06-03-2019
தேர்வு முடியும் தேதி +++++++++ மார்ச் 22-03-2019
தேர்வு முடிவுகள் தேதி +++++++ மே 08-05-2019
பிளஸ் 2 தேர்வு
தேர்வு தொடங்கும் தேதி ++++++ மார்ச் 01-03-2019
தேர்வு முடியும் தேதி +++++++++ மார்ச் 19-03-2019
தேர்வு முடிவுகள் தேதி +++++++ ஏப்ரல் 19-04-2019
இங்கே சுட்டவும் பொதுத்தேர்வு கால அட்டவணைக்கு
எஸ்.எஸ்.எல்.சி.
பிளஸ் 1
பிளஸ் 2
மாணவ - மாணவிகள் பொதுத் தேர்வில் வெற்றி பெற சக்தி - அச்சமில்லை அன்புடன் வாழ்த்துகிறது .
குறிப்பு : - தமிழக முதன்மை செயலாளர் பெரு மதிப்புக்குரிய உயர் திரு
வெ .இறையன்பு அவர்கள் . மாணவ - மாணவி செல்வங்கள் எப்படி தேர்வு நேரங்களில் மற்றும் வருங்கால வாழ்வு குறித்தும் நமது " தினத்தந்தி " யில்
அடிக்கடி கட்டுரைகளும் மற்றும் கடிதங்களும் எழுதி வருகிறார் .அவரை முழுமையாகப் பின்பற்றிப் பொதுத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்
நிச்சயம் பெறலாம். அவருடைய எண்ணமும் நோக்கமும் மாணவ செல்வங்களைக் குறித்தே எழுதப்பட்டிருக்கும். வெற்றியை நோக்கித்தான்
உங்கள் இலக்கு அமையும்.அந்த வகையில் தான் இவருடைய எழுத்துக்கள்
அமைந்து இருக்கும் .தேடி தேடி படியுங்கள்.தேடுதல் சுகமானது.
கல்வி இல்லையேல் வாழ்கையில் எதுவுமே இல்லை
கல்வியே சிறப்பு - கல்வியே சிறப்பு - கல்வியே சிறப்பு - கல்வியே சிறப்பு
------------------------------------------------------------------------------------------------------------------------

உங்கள் கல்வி சிறக்க இறை நம்பிக்கையும் அவசியம் தேவை
இந்த நம்பிக்கையை நீங்கள் பெறுவதற்கு இந்த மந்திரம் உங்களூக்கு உறுதுணையாக நிச்சயம் இருக்கும்.பாராயணம் செய்து கொள்ளுங்கள்
இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரிக்க இங்கே சுட்டுங்கள்
சிந்தித்த வேளையில்
5 இலட்சம் மாணவ, மாணவிகளூடன் கலந்துரையாடுகிற வாய்ப்பினைப் பெற்ற நூலாசியர் முனைவர் சி.சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்., அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உடனடியாகப் பதில் அளித்தபோதும், பின்னர் சிந்தித்து தெளிவான பதில்களைத் தயார் செய்து இந்தப் புத்தகத்தை எழுதி உள்ளார்.
அறிமுகத்தில் அவர் "சொந்த சிந்தனை என்பதால் இதில் ஆகா பிரமாதம் என்று சொல்வதற்கு ஏதும் இருக்காது "என்று குறிப்பிட்டு இருப்பது அவரது தாழ்மையை எடுத்துக்காட்டுகிறது.மாணவர்கள் மட்டுமல்ல, இளைய தலைமுறையினர் அனைவரும் தங்கள் வாழ்வை எப்படி அமைத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பதற்கு இந்த நூல் வழிகாட்டுகிறது.ஒவ்வொரு அத்தியாத்தையும் அறிஞர் ஒருவரின் பொன்மொழியுடன் தொடங்கியதோடு மட்டுமின்றி, அந்த அறிஞர் பெருமக்களின் வாழ்க்கைக் குறிப்பும் நறுக்கெனத் தரப்பட்டுள்ளது.
குழந்தை வளர்ப்பை பற்றி எழுத வந்த நூலாசியர், தான்பட்ட கஷ்டங்கள் பிள்ளைகள் படக் கூடாது என நினைத்து வளர்க்கிற பெற்றோர்க்கு, கழுகுகள் வழியாகக் கற்றுத்தரும் பாடம் அபாரம்.
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் நீதி போதனை வகுப்புகளை மீண்டும் கொண்டு வந்து, இது போன்ற புத்தகங்களைப் பாட புத்தகம் ஆக்கினால் எதிர்காலத் தலைமுறையினர் நல்லவர்களாக, வல்லவர்களாக உருவாக வழிவகுக்கும்.
ஆசிரியர் : முனைவர் சி.சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.,
வெளியீடு : சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
முகவரி : 10/2 (8/2), போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை, தியாகராயநகர்,
சென்னை - 600017.
விலை : 200 ரூபாய்
தொலைபேசி : 044-24342771
27-06-2018 அன்று தினத்தந்தியில் வெளிவந்த புத்தக மதிப்புரை யில் இடம் பெற்ற புத்தக விமர்சனம்.
கல்வி அறிவு சிறப்பு மேலும் பெற இந்தப் புத்தகம் மாணவ - மாணவி சமுதாயம் பயன் பெற இந்தக் கட்டுரை.
புத்தகம் வாங்கி பயன் பெறுங்கள்.
*****************************************************************************************************************************************
தேர்வு தொடங்கும் தேதி ++++++ மார்ச் 14-03-2019
தேர்வு முடியும் தேதி +++++++++ மார்ச் 29-03-2019
தேர்வு முடிவுகள் தேதி +++++++ ஏப்ரல் 29-04-2019
பிளஸ் 1 தேர்வு
தேர்வு தொடங்கும் தேதி ++++++ மார்ச் 06-03-2019
தேர்வு முடியும் தேதி +++++++++ மார்ச் 22-03-2019
தேர்வு முடிவுகள் தேதி +++++++ மே 08-05-2019
பிளஸ் 2 தேர்வு
தேர்வு தொடங்கும் தேதி ++++++ மார்ச் 01-03-2019
தேர்வு முடியும் தேதி +++++++++ மார்ச் 19-03-2019
தேர்வு முடிவுகள் தேதி +++++++ ஏப்ரல் 19-04-2019
இங்கே சுட்டவும் பொதுத்தேர்வு கால அட்டவணைக்கு
எஸ்.எஸ்.எல்.சி.
பிளஸ் 1
பிளஸ் 2
மாணவ - மாணவிகள் பொதுத் தேர்வில் வெற்றி பெற சக்தி - அச்சமில்லை அன்புடன் வாழ்த்துகிறது .
வெ.இறையன்பு |
வெ .இறையன்பு அவர்கள் . மாணவ - மாணவி செல்வங்கள் எப்படி தேர்வு நேரங்களில் மற்றும் வருங்கால வாழ்வு குறித்தும் நமது " தினத்தந்தி " யில்
அடிக்கடி கட்டுரைகளும் மற்றும் கடிதங்களும் எழுதி வருகிறார் .அவரை முழுமையாகப் பின்பற்றிப் பொதுத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்
நிச்சயம் பெறலாம். அவருடைய எண்ணமும் நோக்கமும் மாணவ செல்வங்களைக் குறித்தே எழுதப்பட்டிருக்கும். வெற்றியை நோக்கித்தான்
உங்கள் இலக்கு அமையும்.அந்த வகையில் தான் இவருடைய எழுத்துக்கள்
அமைந்து இருக்கும் .தேடி தேடி படியுங்கள்.தேடுதல் சுகமானது.
கல்வி இல்லையேல் வாழ்கையில் எதுவுமே இல்லை
கல்வியே சிறப்பு - கல்வியே சிறப்பு - கல்வியே சிறப்பு - கல்வியே சிறப்பு
------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் கல்வி சிறக்க இறை நம்பிக்கையும் அவசியம் தேவை
இந்த நம்பிக்கையை நீங்கள் பெறுவதற்கு இந்த மந்திரம் உங்களூக்கு உறுதுணையாக நிச்சயம் இருக்கும்.பாராயணம் செய்து கொள்ளுங்கள்
இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரிக்க இங்கே சுட்டுங்கள்
சிந்தித்த வேளையில்
5 இலட்சம் மாணவ, மாணவிகளூடன் கலந்துரையாடுகிற வாய்ப்பினைப் பெற்ற நூலாசியர் முனைவர் சி.சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்., அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உடனடியாகப் பதில் அளித்தபோதும், பின்னர் சிந்தித்து தெளிவான பதில்களைத் தயார் செய்து இந்தப் புத்தகத்தை எழுதி உள்ளார்.
அறிமுகத்தில் அவர் "சொந்த சிந்தனை என்பதால் இதில் ஆகா பிரமாதம் என்று சொல்வதற்கு ஏதும் இருக்காது "என்று குறிப்பிட்டு இருப்பது அவரது தாழ்மையை எடுத்துக்காட்டுகிறது.மாணவர்கள் மட்டுமல்ல, இளைய தலைமுறையினர் அனைவரும் தங்கள் வாழ்வை எப்படி அமைத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பதற்கு இந்த நூல் வழிகாட்டுகிறது.ஒவ்வொரு அத்தியாத்தையும் அறிஞர் ஒருவரின் பொன்மொழியுடன் தொடங்கியதோடு மட்டுமின்றி, அந்த அறிஞர் பெருமக்களின் வாழ்க்கைக் குறிப்பும் நறுக்கெனத் தரப்பட்டுள்ளது.
குழந்தை வளர்ப்பை பற்றி எழுத வந்த நூலாசியர், தான்பட்ட கஷ்டங்கள் பிள்ளைகள் படக் கூடாது என நினைத்து வளர்க்கிற பெற்றோர்க்கு, கழுகுகள் வழியாகக் கற்றுத்தரும் பாடம் அபாரம்.
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் நீதி போதனை வகுப்புகளை மீண்டும் கொண்டு வந்து, இது போன்ற புத்தகங்களைப் பாட புத்தகம் ஆக்கினால் எதிர்காலத் தலைமுறையினர் நல்லவர்களாக, வல்லவர்களாக உருவாக வழிவகுக்கும்.
ஆசிரியர் : முனைவர் சி.சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.,
வெளியீடு : சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
முகவரி : 10/2 (8/2), போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை, தியாகராயநகர்,
சென்னை - 600017.
விலை : 200 ரூபாய்
தொலைபேசி : 044-24342771
27-06-2018 அன்று தினத்தந்தியில் வெளிவந்த புத்தக மதிப்புரை யில் இடம் பெற்ற புத்தக விமர்சனம்.
கல்வி அறிவு சிறப்பு மேலும் பெற இந்தப் புத்தகம் மாணவ - மாணவி சமுதாயம் பயன் பெற இந்தக் கட்டுரை.
புத்தகம் வாங்கி பயன் பெறுங்கள்.
*****************************************************************************************************************************************
நன்றி வருக |
கருத்துரையிடுக
0 கருத்துகள்